கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் சன் பிக்சார்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் "எங்கேயும் ஊழல்" திரைப்படம் விறு விறுப்பாக உருவாகி வருகிறது. இதில் ராசா கனிமொழி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத் திரைப்படம் சுமார் 320 கோடி செலவில் உருவாகிறது. இப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. ஹிந்தி மொழியினை தவிர 27 மொழிகளில் டப செய்யப்பட்டு வெளியிட இருப்பதாக தெரிகிறது. அமீர்கான் இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இதை இசைவெளியீட்டினை வெள்ளை மாளிகையில் ஒபாமா வெளியிட இருக்கிறார். இபடத்திக்கு ஒஸ்கர் விருது கிடைக்கும் என சினிமா ஆர்வலர்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளனர். தீபாவளி அன்று வெளியாகும் ரா ஒன் மற்றும் பெரிய ஹாலிவூட் படங்களின் தேதிகள் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
Thursday, May 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
nice joke thanks
ReplyDeleteபடம் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ReplyDeleteஆஸ்கார்???குடுத்திடுவோம்!!
ReplyDeleteஃபோட்டோ சூப்பர்
ReplyDeleteதமிழ்கமெங்கும் தறிகெட்டு ஓடும்!!
ReplyDeleteமுதன் முதலாக உங்கள் ப்ளாக்கிற்கு வந்தேன் சகோ.
ReplyDeleteநகைச்சுவை மழையால் நனைத்து விட்டீர்களே.
அருமை..அருமை...
உங்கள் சிந்தனை, போட்டோ எல்லாமே சூப்பர்.
பொன்மலர்,தமிழ் உதயம்,ஆர்.கே.சதீஷ்குமார் ,நிரூபன்,மைந்தன் சிவா
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி